இணையவழிக் கல்விவானொலியில்தன்னார்வமாக பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சான்றிதழகள் , கேடயங்கள் , பதக்கங்கள் போன்றவர்களை பலரின் உதவியோடும் , ஒத்துழைப்போடும் அவரவர்களின் பள்ளிகளுக்கே அனுப்பி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளோம்.இதற்கான புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது.