மாவட்டம் வாரியாக ஆசிரியர்களுக்கென தனித்தனி வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு Unique ID பின்பற்றப்படுகிறது. இந்த தனித்தனி வலைப்பக்கத்தை QR Code ஆக மாற்றி எளிய சுவரொட்டியாக உருவாக்கபட்டு PDF அனுப்பப்பட்டு வருகிறது.
இதனை பயன்படுத்தும் பள்ளிகளின்
புகைப்படத் தொகுப்பை காண- ClickHere