Online KalviRadio
Testimonials
நம் Online KalviRadio-வை மாணவர்கள் ,  ஆசிரியர்கள்   எவ்வாறெல்லாம் தங்களின் கற்றல் & கற்பித்தலுக்கு பயன்படுத்துகிறார்கள்?
அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன ?
என்பது பற்றிய பலரின் கருத்துகள் , பின்னூட்டங்கள் , அனுபவங்கள் போன்றவைகளும்
மேலும் இதன் சிறப்பம்சங்கள் குறித்து பல்வேறு ஊடகங்கள் தங்களின் செய்திகளில் பதிவுசெய்த வீடியோக்கள் , செய்திதாள்கள் &  
கல்வி ஆர்வலர்கள் , அலுவலர்கள் போன்றவர்களிடம் Online KalviRadio பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு வாழ்த்துகள் , பாராட்டுகள் பெற்ற தருணங்கள்
என அனைத்து சான்றுகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பின்னூட்டங்கள்
அஞ்சல் அட்டை வாயிலாக கிடைத்தவைகள்
Post Cards - ClickHere

Kalviradio பயணத்தில் - ஆசிரியர்களின் அனுபவங்கள்
கடிதம் வாயிலாக கிடைத்தவைகள்
Experience - ClickHere

ஆசிரியர்களின் அனுபவங்கள் ( AUDIO தயாரித்தல் , பயன்படுத்துதல்)  
Experience - ClickHere

பள்ளிக்கல்வி துறையின் கனவு ஆசிரியர் மாத இதழ்