இணையவழி கல்வி வானொலி [வலையொலி]
ஆன்லைன் கல்வி ரேடியோ 
விழாக்கள் / ஆண்டு மலர் / சிறப்பு மலர்
முதன்மை கல்வி அலுவலர் அவர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் போன்றோரின் தலைமையும் முன்னிலையும் கொண்டு, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் நண்பர்களின் உதவி, ஒத்துழைப்புடன் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாக்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.