Online KalviRadio Team இன் மாணவர்களுக்கான தன்னார்வ செயல்பாடுகளில் பங்கேற்பவர்களை பாராட்டும் விதமாக நம் இணையவழிக் கல்வி வானொலி குழுவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் நண்பர்களின் உதவியால் Gift Coin வழங்கிவருகிறோம்.
அதனை அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் மாணவர்களை உண்டியல் பயன்படுத்தி சேமித்து வைக்கும் ஒரு நல்ல பழக்கத்தை ஊக்கபடுத்தி வருகிறோம்.
புகைப்படத் தொகுப்பை காண- ClickHere