தன்னார்வமாக பங்களித்த ஆசிரியர்களுக்கும் , தன்னர்வமாக பங்கேற்ற மாணவர்களுக்கும் சான்றிதழகள் , கேடயங்கள் , பதக்கங்கள் போன்றவர்களை பலரின் உதவியோடும் , ஒத்துழைப்போடும் அவரவர்களின் பள்ளிகளுக்கே அனுப்பி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளோம்.
நம் Online KalviRadio சார்பாக
2020-2021 - TERM 3Audio தயாரிப்புகளில் ஒத்துழைத்து பங்களிப்பு அளித்த
70 ஆசிரியர்களுக்கு E-Certificate வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் உதவியுடன் , பெற்றோர்களின் கண்காணிப்புடன் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்ட
மாணவர்களுக்கு 1700 E-Certificate வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் மாணவர்களின் தன்னார்வ செயல்பாடுகளுக்கு 113 E-Certificate வழங்கப்பட்டுள்ளது. இதில் தனது செயல்பாடுகளை நிறைவு செய்த
100 மாணவர்களுக்கு நினைவு கேடயம் ( Trophies ) அனுப்பியுள்ளோம்.
Teacher's Day 2021
Audio தயாரிப்புகளில் ஒத்துழைத்து பங்களிப்பு அளித்த
119 ஆசிரியர்களுக்கு Certificate&Trophies அவரவர்களின் முகவரிக்கே அனுப்பப்பட்டுள்ளது.
Children's Day 2021
300Trophies , 500 Medals , 300+1700 Certificate
ஆசிரியர்களின் உதவியுடன் , பெற்றோர்களின் கண்காணிப்புடன் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்ட
மாணவர்களுக்கு பரிசுகள் அவரவர்களின் முகவரிக்கே அனுப்பப்பட்டுள்ளது.
Republic Day 2022
1000 Medals , 300+2000 Certificate
தன்னார்வமாக Online Kalviradio செயல்பாடுகளில் ஈடுபட்டு தனது கற்றலை வலுப்படுத்திக்கொண்ட மாணவர்களுக்கும் , அவர்களை வழிநடத்தி உதவிசெய்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் அவரவர்களின் முகவரிக்கே அனுப்பப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பரிசு பெற்ற பள்ளிகளில் நடைப்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு
Click Below
2022 ஆம் ஆண்டில் பரிசு பெற்ற பள்ளிகளில் நடைப்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின் புகைப்படத்தொகுப்பு
Click Below