நம் இணையவழி கல்வி வானொலியில் பயணித்தவர்கள்
தனது இணையவழி கல்விவானொலி அனுபவம் ,
அதனை சார்ந்த  வெற்றிக்கதைகளை Video பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.
*யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்* என்பதைபோல
இதுவரை நம் இணையவழி கல்வி வானொலியை பயன்படுத்தி,
பயனடைந்த தங்களின் Success Stories, நிச்சயம் நம் இணையவழி கல்விவானொலி எனும் எளிய தொழில்நுட்பத்தை பற்றிய விழிப்புணர்வை மற்ற பள்ளிகளுக்கு ஏற்படுத்த உதவும்.
 இதன் மூலம் மேலும் பல மாணவர்கள் பயனடைவார்கள். 

Last Date Aug 23

இதுவரை நம் இணையவழி கல்வி வானொலியில் பயணித்தவர்கள் தனது இணையவழி கல்விவானொலி அனுபவம் , அதனை சார்ந்த  வெற்றிக்கதைகளை Video பதிவு செய்து அனுப்பவும்.

video எடுப்பதில் சிரம்மம் எனில்
தங்கள் தகவலை & நம் குழு தகவல் ஆகியவற்றை கரும்பலகையில் எழுதி , அதனுடன் தங்களையும் புகைப்படம் எடுத்து, தங்களின் குரல் பதிவை சேர்த்து Video Edit செய்தும் அனுப்பலாம்.

💐💐💐💐💐💐

இந்த Video பதிவில்

📌தங்களுக்கு இந்த Online KalviRadio எப்படி அறிமுகமானது!

📌தங்கள் பள்ளியில்/ வகுப்பறையில் எவ்வாறு Online KalviRadio பயன்படுகிறது!

📌மாணவர்களிடம் எத்தகைய மாற்றதை, 

முன்னேற்றதை ஏற்படுத்துகிறது!

இயன்றால் 

🔸 தலைமையாசிரியர் & பெற்றோர்களின் Feedback.,.,

🔸மாணவர்களும் விருப்பப்பட்டால் அவர்களின் Feedback

என அனைத்தும் சேர்த்து ஒரே Video வாக தொகுத்து கிழ்கண்ட Telegram எண்ணிற்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் அனுப்பவும் .

Send Success Story Video through the telegram only

 99441 38801

Or 

Use Below Link

https://t.me/KRteam_gallery