மேலும் பல மாவட்டங்களில் உள்ள DIET-முதல்வர் அவர்களிடம் நம் Online KalviRadio கூட்டுமுயற்சி பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தந்த மாவட்டம் வலைப்பக்கம் உருவாக்கப்படவுள்ளது.