Research & Study
நம் Online KalviRadio-வை ஆசிரியர்கள் தங்களின் வகுப்பறையில் பயன்படுத்தி அதனை துறைசார்ந்த ஆய்விற்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தியுள்ளார்கள்.
சிலர் ஆய்வறிக்கையும் , ஆவணங்களையும் சமர்பித்துள்ளார்கள்

ஆசிரியர் பெயர்: ஆ.கார்த்திக்ராஜா

Best Practices of PUMS-கத்தாழை , புவனகிரி, கடலூர் மாவட்டம்  during the Covid 19  in Shagun portal by Samagra Shiksha, The Nilgiris.
ClickHere to Watch the Video

நிறுவனம்:சமஹர சிக்ஷா ,கடலூர்

வருடம்: Feb 2021

ஆசிரியர் பெயர்: த.புஷ்பா

Best Practices of P.U.M.S.Gurrency, Coonoor, The Nilgiris during the Covid 19  in Shagun portal by Samagra Shiksha, The Nilgiris.

நிறுவனம்:சமஹர சிக்ஷா ,நீலகிரி

வருடம்:2021

ஆசிரியர் பெயர் :  திருமதி. பி. ஸ்ரீவித்யா

 பள்ளி தகவல்: ஏ.எம்.துரைசாமி.   செட்டியார் நிதியுதவி , தொடக்கப்பள்ளி,ஆற்காடு,இராணிப்பேட்டை மாவட்டம். 

ஆய்வு தலைப்பு :IMPROVING THE UNDER STANDING OF REFLEXIVE PRONOUN AMONG VTH STANDARD STUDENTS THROUGH WEB RADIO.

நிறுவனம் :DIET Ranipet district 

மாதம் & வருடம் :April 2021.

ஆசிரியர் பெயர்: த.புஷ்பா

பள்ளி:ஊ.ஒ.ந.நி.பள்ளி, கரன்சி, குன்னூர் ,நீலகிரி

ஆய்வு தலைப்பு:Creative writers in English through WhatsApp classes

நிறுவனம்:RIESI ,Bengaluru

மாதம் & வருடம் :June, 2021


ஆசிரியர் தகவல் ஆ.கார்த்திக்ராஜா,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - கத்தாழை,புவனகிரி ஒன்றியம், கடலூர் மாவட்டம்.

Title: TEACHERS INITIATIVES BY THEIR OWN IN STUDENT’S LEARNING PROCESS DURING PANDEMIC SITUATION
BHUVANAGIRI BLOCK
ClickHere to Watch the Video

Achievements done ; Educational Online Radio program with his team members in 2G/3G cellphone.
நிறுவனம் - DIET , வடலூர்
மாதம் & வருடம் : Sep 2021

ஆசிரியர் பெயர்: Tr.UmaDevi.       
பள்ளி தகவல்: ஊ.ஒ.ந.நி.பள்ளி,கூகலூர் , கோபி , ஈரோடு 
ஆய்வு  தலைப்பு:  How to developed narrating skill?
நிறுவனம்:RIESI ,Bengaluru
மாதம் & வருடம்: SEP, 2021

Investigator : Dr.G.Palani  ,  Senior  Lecturer  , DIET , Vadalur

Co-Investigator
ஆசிரியர் தகவல் ஆ.கார்த்திக்ராஜா,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - கத்தாழை,புவனகிரி ஒன்றியம், கடலூர் மாவட்டம்.

ஆய்வு தலைப்பு :A Study : Educational Online Radio Program awareness among school students in cuddalore district at elementary level during the pandemic situation
நிறுவனம் - DIET , வடலூர்
மாதம் & வருடம் : Oct 2021

ஆசிரியர் பெயர் :  Dr.G.S.Sidheswaramurthi

பள்ளி தகவல்: P U M S , BommanayakkanPalayam , GobichettiPalayam , ERODE

ஆய்வு தலைப்பு : பெருந்தொற்று காலத்தில்  உயர் தொடக்கநிலை மாணவர்களின் கல்வி கற்றலில் Online KalviRadio [www.kalviradio.com] -இன் பங்களிப்பு - ஓர் ஆய்வு
ClickHere to Watch the Video

நிறுவனம் : DIET Erode - SCERT Chennai

மாதம் & வருடம் : Nov 2021

ஆசிரியர் பெயர் : ரா.சண்முக லட்சுமி 

பள்ளி தகவல்:PUMS,வடக்கு வலையபட்டி ,மேலூர் ஒன்றியம் ,மதுரை மாவட்டம் 

ஆய்வு தலைப்பு :ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மயங்கொலிப் பிழைகள் ஏற்படும் இடர்பாடுகளை  ஒலிப்பதிவு காணொளி மூலம் களைதல்  - செயல் ஆராய்ச்சி

நிறுவனம் :DIET,T.கல்லுப்பட்டி 

மாதம் & வருடம் :ஜனவரி, 2022

ஆசிரியர் பெயர்: ந. சுமதி.      

 பள்ளி தகவல்: அரசு உயர்நிலைப் பள்ளி, சேகாம்பாளையம், திருப்பூர் மாவட்டம்.            

ஆய்வு  தலைப்பு:  The  impact of ICT on the students of government schools.

நிறுவனம்: சமஹர சிக்ஷா ,திருப்பூர் (Budget  Journal) 

மாதம் & வருடம்: பிப்ரவரி, 2022

கடலூர் மாவட்ட முதன்மை பயிற்றுநர்கள்  பா.செல்வராணி
Title : அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி