வழிகாட்டிகள் கவனத்திற்கு .
வழிகாட்டிகள் செய்ய வேண்டியது.
மாணவர்களை கட்டாயப்படுத்தாமல் , அவர்களை தன்னார்வமாக மட்டுமே பங்கேற்கசெய்ய வேண்டும்.
தலைமையாசிரியரின் அனுமதியோடு அல்லது பெற்றோரின் ஒத்துழைப்போடு தான் மாணவர்களை தன்னார்வ செயல்பாடுகளில் ஈடுபடுத்தவேண்டும்.
போனில் உள்ள Audio Recorder / Voice Recorder வழியே மாணவர்கள் ஒவ்வொரு திருக்குறளாக பொருளுடன் - Audio பதிவு செய்யவைக்க வேண்டும்.
அதனை 1,2,3,4,5..... 1330 என குறள் எண்ணை முறையே Rename செய்து வரிசையாக Google Drive ல் அந்தந்த மாணவரின் Folder ல் பதிவேற்றி வைக்கவேண்டும்.
📌 கால வரையறை இல்லை * ஒரு வாரம் / ஒரு மாதம் / ஒரு வருடம் — எப்போது வேண்டுமானாலும் 1330 Audio பதிவுகளை நிறைவு செய்யலாம்.
இறுதியாக மாணவர்கள் எப்போது 1330 குரல் பதிவுகளை நிறைவு செய்கிறார்களோ,
அவர்களின் பெயர், தகவலை கீழ்கண்ட Telegram க்கு அனுப்பவும்..
ஒவ்வொரு மாணவர்களின் Google Drive Folder ல்
* 1330 குறள்களின் 1330 குரல் பதிவு இருக்கிறதா எனவும்
* அவற்றின் பெயர் ,குறள் எண்கள் படி 1,2,3,4...1330 என Rename செய்யப்பட்டுள்ளதா எனவும்
கவனித்து, பின்பு இப்படிவத்தை அனுப்பவும்.
Telegram Number:- 9655882648 or Telegram Link :- https://t.me/kalvimaalai