Book of World Record
திருக்குறள் – மாணவரின் குரல் - சாதனை பதிவு

1330 திருக்குறள் - 4 லட்சம் குரல் பதிவு

💐💐💐💐💐💐💐

15 நவம்பர் 2025 முதல் 15 ஜனவரி 2026 வரை,

300க்கும் மேற்பட்ட வழிகாட்டிகள் வழிகாட்டலில்,

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும்
1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று,

மொத்தம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட

திருக்குறள் குரல் பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளது.