தொடர்ந்து உதவியும், ஒத்துழைப்பும் அளித்துவரும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை @ KKK Trust.Org க்கு நன்றிகள் கோடி
தொடர்ந்து உதவியும், ஒத்துழைப்பும் அளித்துவரும்
கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை @ KKK Trust.Org க்கு நன்றிகள் கோடி
மாணவர்களுக்கான விடுமுறைகால ஓய்வு நேர தன்னார்வ செயல்பாடாக
பெற்றோரின் கண்காணிப்புடன் , ஒத்துழைப்புடன்
இதனை திட்டமிட்டு, மாணவர்களை வழிநடத்தி அவர்களின் நேரங்களை பயனுள்ளதாக்குக.
நூற்றுக்கு நூறு நிகழ்ச்சி
கல்வி இணைச் செயல்பாடாக
எழுதுதல் மற்றும் குரல் பதிவு செய்தல்
எனும் எளிய தன்னார்வச் செயல்பாடுகளுக்கான பகுதிகள்
PDF Collection
Click Here
-
திருக்குறள் மாணவரின் குரல்
Program Click Here
-
மாணவருடைய வழிகாட்டிகளான ஆசிரியர் , பெற்றோர்களின் கவனத்திற்கு..
👇👇👇👇👇👇
* மாணவர்களை கட்டாயப்படுத்தாது, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க மட்டுமே வழிகாட்ட வேண்டும்.
* ஆசிரியர்கள் / பெற்றோர்களின் ஒத்துழைப்பு , கண்காணிப்பு அவசியம்.
* கொடுக்கப்பட்டுள்ள PDF ல் ஒவ்வொரு தொகுப்பாக மாணவர்கள் முதலில் எழுதிபார்க்க வேண்டும்.
* எழுதியதை பேசிப் பயிற்சி எடுத்துக்கொள்ளவும். பிறகு Audioகளை பதிவுசெய்ய வேண்டும். [பார்த்தோ, பார்க்காமலோ கூறலாம்]
* நிறுத்தி, நிதானமாக மற்றவர்கள் கேட்டுப் புரிந்துகொள்ளும் வகையில் குரல் ஏற்றத்தாழ்வுகளோடு [வெளிப்புறச் சத்தங்கள் இல்லாச் சூழ்நிலையில்] Audioகளை பதிவுசெய்ய வேண்டும்.
மாணவர்கள் ஒவ்வொரு Audio-வின் தொடக்கத்திலும் வணக்கம் / Hello Everybody , Good Morning என்று ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து மாணவர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் , ஒன்றியம் , மாவட்டம் / I am ____, Class, School, Area, Block, Dist போன்றவற்றைக் கூற செய்து, பின்பு “எனது குரல் இணையவழிக் கல்விவானொலி Online Kalviradio www.kalviradio.com ல் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ” என்று கூற செய்யவும்.
* பின் தான் எழுதியவற்றை பார்த்து கூறலாம் அல்லது பார்க்காமல் ஒப்புவிக்கலாம்.
* இறுதியாக நன்றி / Thankyou கூறி நிறைவு செய்ய வேண்டும்.
* இவ்வாறு மாணவர்கள் தன்னார்வமாக பேசிய ஆடியோக்களை வழிகாட்டிகள் தனது போனில் Google Drive ல்
Online KalviRadio என்ற Folder க்குள்
Centum Stars Program என்ற Folder க்குள்
மாணவர் பெயர் Folder உருவாக்கி
அவரவர்களின் படைப்புகள் / Audioகளை அந்தந்த Folder ல் பதிவேற்றி வைக்கவும்..
* பிறகு நம் இணையவழி கல்விவானொலி குழு பகிர்கின்ற Google Form மூலம் சமர்பிக்க வேண்டும்.
📲 மேலும் தகவல் பெற குழுவில் இணையவும்
👇👇👇👇👇
ஏதேனும் ஒரு குழுவில் இணைந்தால் போதும்
Group 1
https://chat.whatsapp.com/EWr93KWXK3F5Z13zrNf5yG
Group 2