கேட்டுக்கொண்டே கற்கலாம் ,
கேட்டுக்கொண்டே எழுதலாம்.
எங்கேயும் , எப்போதும் கேட்கலாம் .
கட்டணம் இல்லை, விளம்பரம் இல்லை ,  வியாபார நோக்கம் இல்லை.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி இது..
Any information - Contact 7904163487 - After 6 PM

வணக்கம் ஆசிரியர்களே , பெற்றோர்களே , மாணவர்களே!
தங்களுக்கு தேவையான பகுதியினை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதனை கேட்கலாம், எழுதலாம், கற்கலாம், கற்பிக்கலாம்.
வீட்டில் மாணவர்களின் தன்னார்வக் கற்றலுக்கும் , வகுப்பறையில் ஆசிரியர்களின் கற்பித்தல்  செயல்பாடுகளுக்கும் பயன்படும்.

Term 1
சொல்வதை  எழுதுதல்/ Dictation / writing Content

Term 1
பாடப்பகுதிகள் / Lessons

Term 1
பாடப்புத்தக பயிற்சிகள் / Book Exercise 

Term 1
வினாடிவினா / QUIZ