Share Your PDF Collections

ஆசிரியர்கள் தாங்கள் தயாரித்த வினாத்தாள்கள் , கடின வார்த்தைகள் தொகுப்பு ,
Tray Cards , எண்ணும் எழுத்தும் Materials போன்ற மாணவர்களுக்கு தேவையான PDFகள் தயாரித்திருந்தால் அவற்றை மற்றவர்கள் பயன்படுத்த நம் Online KalviRadio TEAMக்கு பகிரலாம்.அவற்றை PDF Library என்ற பகுதியில் தொகுத்து வைப்போம்.
Send Your PDF Collections to
kalviradio@gmail.com