தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல்
பெற்றோர்கள் மற்றும் ITK தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு
மாணவர்களின் தன்னார்வ பங்கேற்பு
குரல் பதிவு எனும் எளிய தொழில்நுட்பம்...
இணையவழிக் கல்விவானொலி எனும் கூட்டு முயற்சி...
மாணவர்கள் குரல்களை பதிவு செய்வதால் அவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டு தன்னார்வமாக பங்கேற்பர். [கற்றலில் இனிமை, கற்பித்தலில் புதுமை]
மாணவர்கள் தனது குரல்களை தானே கேட்கும் போது மனமகிழ்ச்சி அடைவர். மேலும் தனது பேச்சில் உள்ள கருத்து பிழையை அடையாளம் காண்பர். [சுயமதிப்பீடு]
மாணவர்களின் குரல் பதிவுகளை இணைய பக்கத்தில் பதிவேற்றி வைப்பதன் மூலம் கல்வி அலுவலர்களும், பெற்றோர்களும் எங்கிருந்தும், எப்போதும் கேட்கலாம். மாணவர்களின் வாசித்தல் திறனின் நிலை மேம்பாட்டினை அறியலாம். [ஆவணம்]
நிகழ்ச்சி பட்டியல் [List of Program]
மின்மினிகள் மின்னும் நேரம் [Shining Stars Program] - ClickHere
மின்மினிகள் மின்னிதழ் [Twinkle Stars E-Magazine] - ClickHere
தம் மக்கள் குரல் பதிவு [Audio HomeWork] - Coming Soon
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக,
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி இது....
ஏதேனும் சந்தேகங்களெனில்
மாலை 6 மணிக்கு மேல்
தொடர்புகொள்ளவும் 79041 63487