Twinkle Stars
E-Magazine
Twinkle Stars
E-Magazine
அனைத்து படைப்புக்களும் இங்கே
பகுதிவாரியாக தொகுக்கப்பட்டுவருகிறது.
பள்ளியின் தலைமையாசிரியர் & ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட
படைப்புகள் மின்னிதழலில் வெளிவரும்.
Since 2023 December to 2025 September...
மின்மினிகள் மின்னிதழ் ...இரண்டாம் ஆண்டு பயணத்துடன் தன்னை நிறைவு படுத்திக்கொள்கிறது...
குரல் பதிவு எனும் எளிய செயல்பாட்டை மையமாக கொண்ட Shining Star Program , Super Star Program , Book Bees Program போன்றவற்றில்
மாணவர்கள் பங்கேற்பும், வழிகாட்டிகளின் ஒத்துழைப்பும் நாளுக்கு நாள் கூடுவதால்..
குரல் பதிவு எனும் எளிய தொழில்நுட்பம் மூலம் வாசித்தல் திறன் & பேச்சாற்றலை மேம்படுத்துவதற்கும், கற்றலை வலுப்படுத்தவதற்குமான செயல்பாட்டை மையமாக கொண்டும் தொடங்கப்பட்டு ஐந்தாம் ஆண்டை கடந்தும் பயணிக்கும் நம் இணையவழிக் கல்விவானொலி எனும் கூட்டு முயற்சி குழு, இனி குரல் பதிவு என்ற செயல்பாடுகள் கொண்ட Eventகளை மட்டும் கண்காணித்து ஒருங்கிணைக்கும்..
.....மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி இது....
இணையவழிக் கல்விவானொலி குழு Online KalviRadio Team