மாணவர்களின் சாதனை நிகழ்வு - 2024
அரசு நிதிஉதவி பெறும் பள்ளி
தேவங்குடி, ஶ்ரீமுஷ்ணம், விருதாச்சலம்
கடலூர் மாவட்டம்
வழிக்காட்டி ஆசிரியர்
G.R.ரேவதி இடைநிலை ஆசிரியர்
மாணவர்களின் சாதனை நிகழ்வு - 2024
அரசு நிதிஉதவி பெறும் பள்ளி
தேவங்குடி, ஶ்ரீமுஷ்ணம், விருதாச்சலம்
கடலூர் மாவட்டம்
வழிக்காட்டி ஆசிரியர்
G.R.ரேவதி இடைநிலை ஆசிரியர்
நம் பள்ளியில் உள்ள S.லோகேஷ்வரி எனும் மாணவி தன்னார்வமாக
இணையவழிக் கல்விவானொலி Online KalviRadioபங்கேற்று
தலைமையாசிரியர், ஆசிரியர்கள்,மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்பில், வழிகாட்டலில்
3,000ற்கும் மேற்பட்ட ஆடியோக்களை உருவாக்கியுள்ளனர்.
இந்நிகழ்வானது ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை நிகழ்வாக பதிவாகியுள்ளது.
மாணவியின் குரல் பதிவுகளை இங்கே கேட்கலாம்..
Audio Collections Available - Click Here