மாணவர்களை கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்
இங்கே தன்னார்வ செயல்பாடுகள் கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்துக்கொண்டும், அதற்கான செயல்பாடுகளை வீட்டிற்குள்ளே பகல் நேரத்தில் மாணவர்கள் தன்னார்வமாக  மேற்கொள்ள கண்காணித்து வழிகாட்டுவேன் என்றும் தன்னார்வ ஈடுபாட்டுடன் பதிவுசெய்துள்ள பெற்றோர்களின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.