எண்ணும் எழுத்தும் கற்பேன் எழுதுவேன்
என்னால் முடியும்

Online KalviRadio
Team Head - LSRW Section
Tr.Santhi SGT ,
SSKV SALA - Mukkudal
Pappakudi, Tirunelveli
-
Initiator , Developer & Coordinator
of Online KalviRadio

Tr.KarthickRaja , PUMS - kathazhai
Bhuvanagiri , Cuddalore DIS

&
Branch Head , Coordinators , Contributors


தொடக்க நிலை மாணவர்களுக்கான ஆடியோ தொகுப்புகள் , தினசரி கேட்க செய்வதன் மூலம் அவர்களின் மனதில் எழுத்துகள் , சொற்கள் , எண்கள் போன்றவற்றை நிலைப்படுத்த முடியும்

தொடக்க நிலை மாணவர்களுக்கான Worksheet PDF தொகுப்புகள் , தினசரி பயிற்சி செய்ய வைப்பதன் மூலம் அவர்களின் மனதில் எழுத்துகள் , சொற்கள் , எண்கள் போன்றவற்றை நிலைப்படுத்த முடியும்