பாடப்புத்தக பாடல்கள்
கேட்டுக்கொண்டே கற்கலாம்..
கேட்டுக்கொண்டே எழுதலாம்..
கட்டணம் இல்லை, விளம்பரம் இல்லை
வியாபார நோக்கம் இல்லை.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
தன்னார்வக் கூட்டு முயற்சி இது...