கேட்டுக்கொண்டே கற்கலாம்..
கேட்டுக்கொண்டே எழுதலாம்..
கட்டணம் இல்லை, விளம்பரம் இல்லை
வியாபார நோக்கம் இல்லை.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
தன்னார்வக் கூட்டு முயற்சி இது...

வணக்கம் ஆசிரியர்களே , பெற்றோர்களே , மாணவர்களே!
தங்களுக்கு தேவையான பகுதியினை தேர்ந்தெடுக்கவும். அதனை கேட்கலாம், எழுதலாம், கற்கலாம், கற்பிக்கலாம்.
வீட்டில் மாணவர்களின் தன்னார்வக் கற்றலுக்கும் , வகுப்பறையில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளுக்கும் பயன்படும்.


Basic Skills
அடிப்படை திறன்களை மேம்படுத்த தினசரி செயல்பாடுகள்
கேட்டல் , பேசுதல் , படித்தல் , எழுதுதல்

Our Online Kalviradio encompasses the overall development of all skills based on listening ability.